புதிய தலைமுறை  Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update -March 28, 2025

Live Update -March 28, 2025

PT WEB

உண்மையின் பாதையில் செல்பவனுக்கு, எந்த உபதேசமும் தேவையில்லை

உண்மையின் பாதையில் செல்பவனுக்கு, எந்த உபதேசமும் தேவையில்லை

#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! 

#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தவெக முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது 

தவெக முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடக்கிறது

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! 

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம் 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

தவெக பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் என போஸ்டர் 

தவெக பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் என போஸ்டர்

பொன்.ராதாகிருஷ்ணனின் எக்ஸ் தள கணக்கு ஹேக் 

பொன்.ராதாகிருஷ்ணனின் எக்ஸ் தள கணக்கு ஹேக்

சேப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு இன்று மோதல் 

சேப்பாக்கத்தில் சென்னை-பெங்களூரு இன்று மோதல்

தவெக முதல் பொதுக்குழு கூட்டம் - 2,500 பேருக்கு மதிய விருந்து! 

தவெக முதல் பொதுக்குழு கூட்டம் - 2,500 பேருக்கு மதிய விருந்து!

"போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" - தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன் 

"போஸ்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை" - தவெக சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் சரவணன்

அன்னை இல்லம் - நீதிமன்றத்தை நாடிய நடிகர் பிரபு 

அன்னை இல்லம் - நீதிமன்றத்தை நாடிய நடிகர் பிரபு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

இந்த கேள்வியை என்னிடம் கேட்கலாமா?: ஆனந்த் 

இந்த கேள்வியை என்னிடம் கேட்கலாமா?: ஆனந்த்

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேர்வு அறைக்கு அனுப்பி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார் 

இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்தி தேர்வு அறைக்கு அனுப்பி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார்

சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கிவைத்தார் முதல்வர் 

சிஐஐ தென் இந்திய மாநாட்டை தொடங்கிவைத்தார் முதல்வர்

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: முதல்வர் 

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி: முதல்வர்

‘உலகத்தரம் வாய்ந்த நகரமாக சென்னையை மாற்ற திட்டம்’: முதல்வர் 

‘உலகத்தரம் வாய்ந்த நகரமாக சென்னையை மாற்ற திட்டம்’: முதல்வர்

தவெக முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது 

தவெக முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

தவெக பொதுக்குழுவில் தீர்மானங்கள்? 

தவெக பொதுக்குழுவில் தீர்மானங்கள்?

தவெக முதல் பொதுக்குழு - அரங்கின் முதல் வரிசையில் தவெக தலைவர் விஜயின் பெற்றோர் ஷோபா சந்திரசேகர் 

தவெக முதல் பொதுக்குழு - அரங்கின் முதல் வரிசையில் தவெக தலைவர் விஜயின் பெற்றோர் ஷோபா சந்திரசேகர்

அமளியில் அதிமுக-வினர்... வெளியேற்றிய சபாநாயகர் 

அமளியில் அதிமுக-வினர்... வெளியேற்றிய சபாநாயகர்

“டி.வி.யை பார்த்து தெரிந்துகொண்டதாக சொல்ல மாட்டேன்” 

“டி.வி.யை பார்த்து தெரிந்துகொண்டதாக சொல்ல மாட்டேன்”

“அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குகின்றனர்” 

“அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குகின்றனர்”

“அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குகின்றனர்” 

“அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதை ஊதி பெரிதாக்குகின்றனர்”

தவெக முதல் பொதுக்குழு - 17 தீர்மானங்கள்! 

தவெக முதல் பொதுக்குழு - 17 தீர்மானங்கள்!

“பதிலுரைக்கு தடையாக இருக்கக்கூடாதென...” 

“பதிலுரைக்கு தடையாக இருக்கக்கூடாதென...”

விஜய் இனி வெற்றித் தலைவர்: ஆதவ் 

விஜய் இனி வெற்றித் தலைவர்: ஆதவ்

அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது: ஆதவ் 

அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது: ஆதவ்

வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்... 

வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்...

“அச்சப்படக்கூடாது...” - ஆதவ் அர்ஜுனா அறிவுரை 

“அச்சப்படக்கூடாது...” - ஆதவ் அர்ஜுனா அறிவுரை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை எப்படி திமுகவில் கூட்டணி வைத்து அழித்தார்களோ! அதேபோல் தற்போது விசிகவை அழித்து வருகிறார்கள் - தவெக ஆதவ் அர்ஜுனா  

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை எப்படி திமுகவில் கூட்டணி வைத்து அழித்தார்களோ! அதேபோல் தற்போது விசிகவை அழித்து வருகிறார்கள் - தவெக ஆதவ் அர்ஜுனா

மதுரை எம்.பி, சு.வெங்கடேசனின் தந்தை மறைவு 

மதுரை எம்.பி, சு.வெங்கடேசனின் தந்தை மறைவு

“ரூட் மாறி செல்கிறார் இபிஎஸ்” - உதயநிதி 

“ரூட் மாறி செல்கிறார் இபிஎஸ்” - உதயநிதி

தலைவர் விஜய் கூட நான் இல்லை என்றால் என் நிழலே என் கூட வராது - தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் 

தலைவர் விஜய் கூட நான் இல்லை என்றால் என் நிழலே என் கூட வராது - தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்

எது அரசியல்? - விஜய் 

எது அரசியல்? - விஜய்

“ஆற்றை தடுக்கலாம்... காற்றை தடுக்க முடியாது” - விஜய் 

“ஆற்றை தடுக்கலாம்... காற்றை தடுக்க முடியாது” - விஜய்

முதல்வரை கடுமையாக சாடிய தவெக தலைவர் விஜய்! 

முதல்வரை கடுமையாக சாடிய தவெக தலைவர் விஜய்!

“ஏன் ஜீ... தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?” - விஜய்! 

“ஏன் ஜீ... தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?” - விஜய்!

இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும் - தவெக தலைவர் விஜய்! 

இதுவரைக்கும் சந்திக்காத வித்தியாசமான தேர்தலை அடுத்த வருடம் தமிழ்நாடு சந்திக்கும் - தவெக தலைவர் விஜய்!

“தமிழ்நாட்டை கொஞ்சம் Carefull-ஆ கையாளுங்க.... ஏன்னா” - தவெக தலைவர் விஜய்

“தமிழ்நாட்டை கொஞ்சம் Carefull-ஆ கையாளுங்க.... ஏன்னா” - தவெக தலைவர் விஜய்

கவிதை எழுதியவர் பெயரை தவறுதலாக மாற்றிக் குறிப்பிட்ட தவெக தலைவர் விஜய்! 

கவிதை எழுதியவர் பெயரை தவறுதலாக மாற்றிக் குறிப்பிட்ட தவெக தலைவர் விஜய்!

தவெக போஸ்டர் விவகாரம் - நிர்வாகி புகார்! 

தவெக போஸ்டர் விவகாரம் - நிர்வாகி புகார்!

#BREAKING | மியான்மர், தாய்லாந்தில் சக்தி வாய்ந்த பூகம்பம்

#BREAKING | தாய்லாந்தில் விமான சேவை நிறுத்தம்

#JUSTIN | மியான்மர், தாய்லாந்து பூகம்பம் - பிரதமர் மோடி கவலை

#JUSTIN | மோடியின் தாய்லாந்து பயணம் ரத்து?

சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் நிலைக்குழுவுக்கான மூத்த வழக்கறிஞராக Dr.V.வெங்கடேசன் மீண்டும் நியமனம்!

அரசுப் பள்ளி புதிய கட்டடங்கள் விவரம் - எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் கடிதம்

MinisterAnbilMahesh

#JUSTIN | “இரும்புக் கோட்டையை எறும்புகள் உடைக்க நினைக்கலாமா?” - விசிக செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன்

Thirumavalavan

#JUSTIN | மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

#BREAKING | கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம் - அண்ணாமலை

“நூற்றுக்கணக்கான காசிமாக்களை உருவாக்க...”- பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

#JUSTIN | கட்சி நலனைவிட தமிழக நலனே முக்கியம் - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | குணால் கம்ராவுக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன்

MadrasHighcourt

#JUSTIN | மைக்கில் பேசுவது மட்டும் அரசியல் இல்லை - அண்ணாமலை

Annamalai

#JUSTIN | "மக்கள் பிரச்னையை பார்க்கட்டும் பதில் அளிக்கிறேன்” - அமைச்சர் கீதா ஜீவன்

#JUSTIN | சென்னை அணி பந்துவீச்சு!

RCBvsCSK

#JUSTIN | பிரதமர் மோடியை சந்தித்த கார்த்தி சிதம்பரம்

PMModi

32 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் சால்ட்!

PhilipSalt

27 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் படிக்கல்!

CSKvsRCB

31 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் விராட் கோலி!

10 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB வீரர் லிவிங்ஸ்டோன்!

அரைசதம் விளாசினார் பெங்களூரு அணி கேப்டன் ரஜத் பட்டிதார்!

51 ரன்களில் ஆட்டமிழந்தார் #RCB கேப்டன் ரஜத் பட்டிதார்!

#NEWSUPDATE | சந்தோஷ் திரைப்படம் இந்தியாவில் வெளியிட தடை!

#JUSTIN | சென்னை அணிக்கு 197 ரன்கள் இலக்கு!

#JUSTIN | பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ந்து விக்கெட்கெட்டுகளை இழந்து தடுமாறிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

#JUSTIN | ஜூன் 6ல் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடக்கம்

41 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் ரச்சின் ரவீந்திரா!

19 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் சிவம் துபே!

CSKvsRCB

11 ரன்களில் ஆட்டமிழந்தார் #CSK வீரர் அஸ்வின்!

#BREAKING | சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி! #IPL | #IPL2025 | #CSKvsRCB | #RCBvsCSK | #RCBvCSK

17 வருடங்களுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது ஆர்சிபி!