புதியதலைமுறை  Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update -March 26, 2025

Live Update

PT WEB

#MorningMotivation | இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை எனும் போதுதான் இரு மடங்காகிறது போராடும் குணம்!

#JUSTIN | இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

#JUSTIN | வழிப்பறியில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் உயிரிழப்பு

Encounter

#JUSTIN | பாரதிராஜாவுக்கு மன தைரியத்தை அளிக்க பிரார்த்திக்கிறேன் - ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

PawanKalyan

#JUSTIN | முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்

KaruppasamyPandian

#JUSTIN | ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் இன்று மோதல்

IPL2025

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

#JUSTIN | சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின் 4ஆவது என்கவுன்ட்டர் #ChennaiPoliceCommissioner 

#JUSTIN | நடிகர் மனோஜ் மறைவு - இயக்குநர்கள் சங்கம் இரங்கல்

ManojBharathiraja

#JUSTIN | நடிகர் மனோஜ் பாரதி மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல்

Vairamuthu

#JUSTIN | நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் அஞ்சலி!

Vijay

#JUSTIN | தங்கம் சவரனுக்கு ரூ.80 உயர்வு

#JUSTIN | மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி

ManimutharuWaterFalls

#JUSTIN | அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு வைகோ இரங்கல்

#JUSTIN | "ஆவுடையார் கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு ரூ.2.59 கோடி ஒதுக்கீடு" - முதல்வர் ஸ்டாலின்

#JUSTIN | எல்லாம் நன்மைக்கே - ஓபிஎஸ்

#BREAKING | அமித்ஷாவுடன் சந்திப்பு - இபிஎஸ் விளக்கம்

#BREAKING | “கூட்டணி வேறு, கொள்கை வேறு. சந்தர்ப்ப சூழலுக்கேற்ப கூட்டணி மாறும்” - இபிஎஸ்

#BREAKING | “மக்கள் பிரச்னைகளுக்காகவே இந்த சந்திப்பு” - இபிஎஸ்

EPS

#BREAKING | “இருமொழிக் கொள்கை நிலைப்பாட்டை எடுத்துரைத்தோம்” - இபிஎஸ்

ADMK

#BREAKING | தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே கூட்டணி பற்றி பேச எந்த அவசியமும் இல்லை - இபிஎஸ்

#BREAKING | தற்காப்புக்காக போலீஸ் ஒரு முறை சுட்டனர் - சென்னை காவல் ஆணையர் அருண்

#JUSTIN | “தப்பு கணக்கு போடுகின்றீர்கள்” - தங்கம் தென்னரசு

TNAssembly

#JUSTIN | நடிகர் மனோஜ் பாரதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் நேரில் அஞ்சலி!

MKStalin

#JUSTIN | பாரதிராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

#JUSTIN | “என்றைக்கும் மறக்க மாட்டோம்” - எஸ்.பி.வேலுமணி

SPVelumani

#JUSTIN | ராமநவமியில் பாம்பன் புதிய பாலம் திறப்பு

PMModi

#JUSTIN | செயின் பறிப்பு எப்படி நடந்தது? ஆணையர் அருண் விளக்கம்!

CommissionerArun

#JUSTIN | ''திருச்செந்தூர் திருப்பதிக்கு இணையாக மாறும்'' - சேகர்பாபு

Sekarbabu

#JUSTIN | அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ஆம் தேதி ஊதியம்

"கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியும் நிலையாக இல்லை” - எடப்பாடி பழனிசாமி 

"கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியும் நிலையாக இல்லை” - எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசை கண்டித்து 29இல் ஆர்ப்பாட்டம்: திமுக 

மத்திய அரசை கண்டித்து 29இல் ஆர்ப்பாட்டம்: திமுக

இறுதி ஊர்வலம் தொடங்கியது 

இறுதி ஊர்வலம் தொடங்கியது

“மனிதத்தன்மையற்ற, உணர்வுபூர்வமற்ற தீர்ப்பு” - உச்ச நீதிமன்றம் 

“மனிதத்தன்மையற்ற, உணர்வுபூர்வமற்ற தீர்ப்பு” - உச்ச நீதிமன்றம்

மறைந்த தன் மகன் மனோஜின் உடலுக்கு, நீலாங்கரை இல்லத்தில் இறுதிச்சடங்கு செய்த இயக்குநர் பாரதிராஜா, வயது மூப்பால் தள்ளாடிய நடையோடு மின் மயானத்திற்கு வந்துள்ளார். 

மறைந்த தன் மகன் மனோஜின் உடலுக்கு, நீலாங்கரை இல்லத்தில் இறுதிச்சடங்கு செய்த இயக்குநர் பாரதிராஜா, வயது மூப்பால் தள்ளாடிய நடையோடு மின் மயானத்திற்கு வந்துள்ளார்.

ஷிஹான் ஹூசைனி உடல் நல்லடக்கம் 

ஷிஹான் ஹூசைனி உடல் நல்லடக்கம்

கோடையில் 22,000 மெகாவாட் தேவை: செந்தில்பாலாஜி 

கோடையில் 22,000 மெகாவாட் தேவை: செந்தில்பாலாஜி

#நேர்படப்பேசு 26.03.2025 இன்று இரவு 8 மணிக்கு...! 

#நேர்படப்பேசு 26.03.2025 இன்று இரவு 8 மணிக்கு...!

“உ.பி-யில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 

“உ.பி-யில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்” - உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

கொல்கத்தா அணி பந்துவீச்சு! 

கொல்கத்தா அணி பந்துவீச்சு!

“கடந்த காலத்தை எல்லாம் பேசிக் கொண்டிருந்தால்...” - அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 

“கடந்த காலத்தை எல்லாம் பேசிக் கொண்டிருந்தால்...” - அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

டெல்லிக்கு செல்கிறார் அண்ணாமலை 

டெல்லிக்கு செல்கிறார் அண்ணாமலை

வக்ஃப் மசோதாவை கண்டித்து நாளை தீர்மானம்: முதல்வர்

வக்ஃப் மசோதாவை கண்டித்து நாளை தீர்மானம்: முதல்வர்

கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு! 

கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்துள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்களை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் UPI சேவைகள் பாதிப்பு 

நாடு முழுவதும் UPI சேவைகள் பாதிப்பு

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்-5 பேர் கைது 

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்-5 பேர் கைது

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு! 

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்திப்பு!

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை 

சவுக்கு சங்கர் வழக்கில் கைதானோருக்கு பிணை