#JUSTIN | இறுதிப் போட்டி - இந்தியா பந்துவீச்சு
#JUSTIN | வில் யங் விக்கெட்டை வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி
#JUSTIN | ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ்!
#JUSTIN | கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ்!
#JUSTIN | சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: NZ 83/3 (15)
#JUSTIN | டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்தினார் ரவீந்திர ஜடேஜா!
RavindraJadeja #JUSTIN | கிளென் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி!
ChampionsTrophy #JUSTIN | சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: NZ 172/5 (40)
ChampionsTrophy #JUSTIN | டேரில் மிட்செல் 91 பந்துகளில் அரைசதம்!
DarylMitchell #JUSTIN | டேரில் மிட்செல் விக்கெட்டை வீழ்த்தினார் முகமது ஷமி!
DarylMitchell #நேர்படப்பேசு 09.03.2025
EPS #BREAKING | இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்கு!
NDvNZ #JUSTIN | மைக்கேல் பிரேஸ்வெல் 39 பந்துகளில் அரைசதம்!
#JUSTIN | வருண் சக்கரவர்த்தி - BEST IN CHAMPIONS TROPHY!
#JUSTIN | அரைசதம் விளாசினார் கேப்டன் ரோகித்!
இந்திய அணி 15 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் எடுத்துள்ளது
ChampionsTrophy #JUSTIN | காங்கிரஸ் எம்எல்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Vijayashanti ஒரே ரன்னில் ஆட்டமிழந்தார் விராட் கோலி!
31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சுப்மன் கில்!
#JUSTIN | 76 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் கேப்டன் ரோகித்!
#JUSTIN | சாம்பியன்ஸ் டிராபி - சென்னை கடற்கரைகளில் உற்சாகம்
ChampionsTrophy #JUSTIN | 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்!
ShreyasIyer #JUSTIN | இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது
#JUSTIN | 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் அக்சர் படேல்!
AxarPatel #BREAKING | ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி'யை தட்டித்தூக்கிய இந்தியா!
#JUSTIN | இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
PMModi இந்திய அணி சாம்பியன்!
INDvNZ #JUSTIN | இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
MKStalin 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தை மீண்டும் வெளிப்படுத்திய இந்திய வீரர்கள்!
#JUSTIN | தோல்வியடைந்த பக்கத்தில் என்னுடைய நல்ல நண்பரைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது - கேன் வில்லியம்சன் குறித்து விராட் கோலி
#JUSTIN | ஆட்ட நாயகன் விருதை வென்றார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா!
#JUSTIN | தொடர் நாயகன் விருதை வென்றார் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா!
#JUSTIN | 3வது முறை சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது இந்திய அணி!
அன்றும்... இன்றும்... கே.எல் ராகுல்...!
12 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது இந்திய அணி!
7வது முறையாக ஐசிசி கோப்பையை வென்றது இந்திய அணி!
அதிக ஐசிசி கோப்பை வென்ற இந்திய வீரர்கள்! #ChampionsTrophy | #CT2025