Puthiyathalaimurai Live Update
LIVE UPDATES

புதிய தலைமுறை Live Update - January 26, 2025

லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன்...

PT WEB

#MorningMotivation | மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை!

MorningMotivation

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

PetrolDieselPrice

#JUSTIN | ஒரே இரவில் 33 தமிழக மீனவர்கள் கைது

TNFishermen Rameswaram

அனைவருக்கும் 76வது குடியரசு தின வாழ்த்துகள்!

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்! #MorningHeadlines | #TodayHeadlines | #Headlines

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்!

MorningHeadlines

#JUSTIN | சென்னை போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

RepublicDayIndia GovernorRNRavi

#BREAKING | தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் ஆளுநர்

RepublicDay2025 GovernorRNRavi

#BREAKING | ஆளுநருக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை

RepublicDay2025 GovernorRNRavi

#JUSTIN | குடியரசு தினம் - பதக்கங்களை வழங்கிய முதலமைச்சர்

MKStalin RepublicDay2025

#JUSTIN | குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் கோலாகலம்

RepublicDay2025

#JUSTIN | ஸ்டிக்கர் ஒட்டச் செல்கிறார் முதலமைச்சர் - அண்ணாமலை

Annamalai TungstenMining

#JUSTIN | ஆளுநரின் தேநீர் விருந்து - விஜய் புறக்கணிப்பு?

RepublicDay2025 GovernorTeaParty

#BREAKING | தேசியக் கொடி ஏற்றிவைத்தார் குடியரசுத் தலைவர்

PresidentDroupadiMurmu

#BREAKING | குடியரசுத் தலைவருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை

PresidentofIndia

#CINEUPDATE | விஜயின் கடைசி படத்திற்கு 'ஜன நாயகன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Thalapathy69 JanaNayagan

#JUSTIN | மலையாள இயக்குநர் ஷஃபி காலமானார்

DirectorShafi

#JUSTIN | அனைவருக்குமான சம உரிமை மற்றும் சமூக உரிமைகள் கிடைத்திட, அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்! - தவெக தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து

RepublicDay Vijay

#JUSTIN | நடிகர் அஜித்குமாருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து

Ajithkumar PadmaBhushan

#JUSTIN | நடிகர் அஜித்குமாருக்கு இபிஎஸ் வாழ்த்து

EPS PadmaBhushan

#BREAKING | "எங்களுக்கு பெரியாரே ஒரு மண்ணுதான்" - சீமான்

Seeman

Periyarபெரியார் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை - ஆர்.எஸ்.பாரதி

பெரியார் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை - ஆர்.எஸ்.பாரதி

#JUSTIN | Very Sorry - உதயநிதியை விமர்சித்த சீமான்

Periyar Seeman UdhayanidhiStalin

#JUSTIN | சிபிஐ விசாரணையை ஏன் தடுக்குறீர்கள்? - அண்ணாமலை

Annamalai Vengaivayal

#NEWSUPDATE | புகழ்பெற்ற மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார்

KMCherian

"வேங்கைவயல் - சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டும்” 

"வேங்கைவயல் - சிறப்பு புலனாய்வுக் குழு வேண்டும்”

ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை - அண்ணாமலை 

ரெய்டு விடுவதற்கெல்லாம் நயினார் நாகேந்திரன் அண்ணனுக்கு எந்த அதிகாரமும் இல்லை - அண்ணாமலை

உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் - விஜய் 

உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் - விஜய்

ஆஸி. ஓபன் - சின்னர் சாம்பியன் 

ஆஸி. ஓபன் - சின்னர் சாம்பியன்

அட்டாரி- வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி 

அட்டாரி- வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி

அரிட்டாபட்டியில் பாராட்டு விழா- முதல்வர் பங்கேற்பு 

அரிட்டாபட்டியில் பாராட்டு விழா- முதல்வர் பங்கேற்பு

அரிட்டாபட்டி மக்களை பாராட்டுகிறேன் - முதலமைச்சர் 

அரிட்டாபட்டி மக்களை பாராட்டுகிறேன் - முதலமைச்சர்

கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன்: பிரதமர் 

கே.எம்.செரியன் மறைவால் துயரம் அடைந்தேன்: பிரதமர்

மக்களின் அன்பு கட்டளையை ஏற்று வந்துள்ளேன் - முதல்வர் 

மக்களின் அன்பு கட்டளையை ஏற்று வந்துள்ளேன் - முதல்வர்

மக்கள் விரோத செயல்களை பாஜக செய்கிறது: முதல்வர் 

மக்கள் விரோத செயல்களை பாஜக செய்கிறது: முதல்வர்

பதவியைப் பற்றி எனக்கு கவலையில்லை: முதல்வர் 

பதவியைப் பற்றி எனக்கு கவலையில்லை: முதல்வர்

பாதித்த மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? - சீமான் 

பாதித்த மக்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதா? - சீமான்

இன்றைய திமுக ஆட்சியில், அதிகாரிகள் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது - மனதோடு உரையாடு With சமஸ் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு 

இன்றைய திமுக ஆட்சியில், அதிகாரிகள் செல்வாக்கு மேலோங்கி இருக்கிறது - மனதோடு உரையாடு With சமஸ் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

உதயநிதி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்; முக்கியமாக வாசிக்க வேண்டும் - மனதோடு உரையாடு With சமஸ் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு  

உதயநிதி நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்; முக்கியமாக வாசிக்க வேண்டும் - மனதோடு உரையாடு With சமஸ் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. ‘லூசிஃபர்’ படத்தின் 2ம் பாகமான இப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது. 

மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. ‘லூசிஃபர்’ படத்தின் 2ம் பாகமான இப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா உள்ளிட்டோர் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா உள்ளிட்டோர் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தில் சிலம்பரசன் பாடியுள்ள 'ஏன் டி விட்டு போன..?' பாடல் வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது! 

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தில் சிலம்பரசன் பாடியுள்ள 'ஏன் டி விட்டு போன..?' பாடல் வரும் 28ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகிறது!

சென்ட்ரலில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் மீட்பு 

சென்ட்ரலில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் மீட்பு

தமிழக மீனவர்கள் கைது - முதல்வர் கடிதம் 

தமிழக மீனவர்கள் கைது - முதல்வர் கடிதம்

மும்பையில் நடைபெறும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் உடன் நடிகர் சூர்யா! 

மும்பையில் நடைபெறும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) நிகழ்வில் சச்சின் டெண்டுல்கர் உடன் நடிகர் சூர்யா!