வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ள சி.எஸ்.கே. அணிக்கு கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினை வீழ்த்தி, வெற்றிக்கனியுடன் தொடரை தொடங்கியுள்ளது.
சி.எஸ்.கே. அணியின் இந்த வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. கன்மொழி, 'நல்ல தொடக்கம்.. சீசன் முழுமைக்கும் சிஎஸ்கே நிரப்பட்டும்' என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.