டிரெண்டிங்

தமிழன் தலையில் கோமாளிக் குல்லா: கமல் ட்வீட்

தமிழன் தலையில் கோமாளிக் குல்லா: கமல் ட்வீட்

webteam

தமிழன் தலையில் கோமாளிக் குல்லா என கமல்ஹசான் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய பதிவைப் போட்டுள்ளார்.
தமிழக அரசியல் தொடர்பாக அடிக்கடி ட்வீட் போட்டு வரும் கமல்ஹாசன் அதிமுக அணிகள் இணைப்பு எனப் பரபரப்பாகியுள்ள இந்தச் சூழலில் மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில், "காந்திக்குல்லா! காவிக்குல்லா! கஷ்மீர்குல்லா!! தற்போது கோமாளிக்குல்லா, தமிழன் தலையில். போதுமா? இன்னும் வேண்டுமா? தயவாய் வெகுள்வாய் தமிழா" என்று பதிவு போட்டுள்ளார்.