கமல் மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது சரிதானா?
கமல் மீது நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது சரிதானா?
webteam
குற்றவாளிகள் நாடாளக் கூடாது என்று கமல் ட்வீட் போட்டார். கமல் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?