டிரெண்டிங்

எனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்தது ராஜேந்திர பாலாஜிதான் :சாத்தூர் ராஜவர்மன்

எனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்தது ராஜேந்திர பாலாஜிதான் :சாத்தூர் ராஜவர்மன்

Veeramani

தனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்தது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான் என்று சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன்  குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது பற்றி பேசிய ராஜவர்மன், “ தொகுதியில் எனக்கு நல்லபெயரும், மக்கள் செல்வாக்கும் இருக்கிறது. அதனால் எனது வளர்ச்சி பிடிக்காமல்தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னைப்பற்றி தவறான தகவல்களை தலைமையிடம் சொல்லி எனக்கு சீட் வழங்கவிடாமல் தடுத்துள்ளார்” என குற்றம்சாட்டினார்