டிரெண்டிங்

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மதியம் 2 மணி முன்னிலை நிலவரம் என்ன?

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மதியம் 2 மணி முன்னிலை நிலவரம் என்ன?

JustinDurai
தமிழ்நாட்டில் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 138 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 1,009 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
மாவட்ட கவுன்சிலர்கள்: (140/140) / திமுக – 138, அதிமுக – 2
ஒன்றிய கவுன்சிலர்கள்: (1,372/1,381) / திமுக – 1009, அதிமுக – 215, அமமுக - 05, பாமக – 47, தேமுதிக - 1 பிற - 95
மாவட்ட வாரியாக மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:
விழுப்புரம் (28/28) - திமுக 27, அதிமுக 1
கள்ளக்குறிச்சி (19/19) - திமுக 19
வேலூர் (14/14) - திமுக 14
செங்கல்பட்டு (16/16) - திமுக 15, அதிமுக 1
திருநெல்வேலி (12/12) - திமுக 12
தென்காசி (14/14) - திமுக 14
காஞ்சிபுரம் (11/11) - திமுக 11
திருப்பத்தூர் (13/13) – திமுக 13
ராணிப்பேட்டை (13/13) – திமுக 13
மாவட்ட வாரியாக ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:
விழுப்புரம் (293/293) / திமுக - 210, அதிமுக - 46, பாமக - 13, பிற - 24
கள்ளக்குறிச்சி (178/180) / திமுக 156, அதிமுக - 16, பாமக - 1, பிற - 11
செங்கல்பட்டு (147/154) / திமுக - 99, அதிமுக - 37, பாமக - 03, பிற - 08
காஞ்சிபுரம் (98/98) / திமுக - 77, அதிமுக - 15, பாமக - 02, பிற - 04
திருநெல்வேலி (122/122) / திமுக - 91, அதிமுக - 16, அமமுக - 02, பிற - 13
தென்காசி (144/144) / திமுக - 119, அதிமுக - 13, அமமுக - 02, பிற - 10
வேலூர் (138/138) / திமுக - 105, அதிமுக - 20, பாமக - 07, பிற - 06
ராணிப்பேட்டை (127/127) / திமுக - 83, அதிமுக - 17, அமமுக - 01, பாமக - 18, பிற - 08
திருப்பத்தூர் (125/125) / திமுக - 77, அதிமுக - 35, பாமக - 03, தேமுதிக - 01, பிற - 09