டிரெண்டிங்

தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன் : ஸ்ரீபிரியா இறுதிகட்ட பரப்புரை

Veeramani

தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன் என்று மநீம கட்சியின் மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்

மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியா இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார், அவருடன் நடத்தப்பட்ட நேர்காணலில் ''தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்த்து வைப்பேன்'' என நம்பிக்கை தெரிவித்தார்.