இரட்டை இலை முடக்கம் முன்பே தெரிந்தது எப்படி? முத்தரசன் கேள்வி
இரட்டை இலை முடக்கம் முன்பே தெரிந்தது எப்படி? முத்தரசன் கேள்வி
Rasus
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை நிலுவையில் இருக்கும் போதே, சின்னம் முடக்கப்பட்டு விடும் என பாரதிய ஜனதா கட்சியினர் கூறியது எப்படி என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பினார்.