டிரெண்டிங்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார்

webteam

பாஜக ஹெச்.ராஜாவின் தந்தை காலமானார். சென்னை தி.நகர் தோஷி கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு 1 மணி நேரத்தில் வர உள்ளது.

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தந்தை ஹரிஹரன் சென்னையில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார் .

சென்னை தி.நகர் தோஷி கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு 1 மணி நேரத்தில் வர உள்ளது.

நாளை சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படுகிறது. ஹெச்.ராஜாவின் தந்தை ஒரு
பேராசிரியர் ஆவார். அவரது பெயர், எஸ். ஹரிஹரன். இவரது இறுதி சடங்கு அவரின் சொந்த ஊரான காரைக்குடி சுப்ரமணியபுரம் 9 வது வீதியில் 1.10.17 மாலை 4:30 மணியளவில் நடைபெற உள்ளது.