மக்கள் பட்ஜெட்டில் விழும் 'துண்டு'. தீர்வு தருமா மத்திய பட்ஜெட்?
மக்கள் பட்ஜெட்டில் விழும் 'துண்டு'. தீர்வு தருமா மத்திய பட்ஜெட்?
JustinDurai
கடந்த 2020-ம் ஆண்டில் நாட்டின் சில்லறை நிலை பணவீக்கம் கட்டுக்குள் வந்தள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அரசு கூறும் இந்த புள்ளி விவரங்கள் உண்மைநிலையை பிரதிபலிக்கிறதா என்பதை அறிய சில பொதுமக்களிடம் கருத்து கேட்டது, 'புதிய தலைமுறை'.