தங்கம் விலை தொடர் சரிவு; பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
தங்கம் விலை தொடர் சரிவு; பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
JustinDurai
பங்குச்சந்தை சில நாட்களாக வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில் தங்கத்தின் விலையும் சரிவடைந்து வருகிறது. இவை மத்திய பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் பொருளாதார நிபுணர்கள் கூறுவது என்ன?