அதிமுகவின் அணிகள் இணையுமா என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் என பெருந்துறை எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இவ்வாறு பலரும் வாய்க்கு வந்தபடி பேச முடியாது என்றும் குறிப்பிட்டார்.