சீமானின் தேர்தல் கூட்டணி அறிவிப்பு முதல் தாதாசாகிப் பால்கே விருது வரை
இன்றைக்கான “ எதையாவது பேசுவோம்” நிகழ்ச்சியானது பாஜக - அதிமுக கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்ற அண்ணாமலையின் கருத்து , காவிரி பிரச்னை என்று இதுபோன்ற சுவாரஸ்யமான பல தகவல்களை விவாதிப்பதாக அமைய இருக்கிறது.