தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள் பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு வாக்களிக்கமாட்டோம் என்று பொதுமக்கள் கூறினால்தான் தேர்தல் சரியான முறையில் நடைபெறும். மேலும், சாமானியர்களின் பொறுப்புகள் என்னென்ன? என்று அலசுகிறது இந்த தொகுப்பு.