ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்தியாவும் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டுமென தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.