டிரெண்டிங்

முக்கியப் போட்டி: எப்படியிருக்கும் சிஎஸ்கே ஹைதராபாத் ஆடும் லெவன் ?

முக்கியப் போட்டி: எப்படியிருக்கும் சிஎஸ்கே ஹைதராபாத் ஆடும் லெவன் ?

jagadeesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி, விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்‌ளது.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவனை புதிய தலைமுறை கணித்துள்ளது. அதன்படி.

சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச அணி

ஷேன் வாட்சன்
டூப்ளசிஸ்
அம்பத்தி ராயுடு
தோனி
ஜெகதீசன்
சாம் கரன்
ரவீந்திர ஜடேஜா
பிராவோ
கரன் சர்மா
தீபக் சஹார்
ஷர்துல் தாக்கூர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச அணி

டேவிட் வார்னர்

ஜானி பேர்ஸ்டோ

மணீஷ் பாண்டே
கேன் வில்லியம்சன்
விஜய் சங்கர்
ப்ரியம் கார்க்
அபிஷேக் சர்மா
ரஷீத் கான்
நடராஜன்
கலீல் அகமது
பசில் தம்பி