டிரெண்டிங்

மன்மோகன்சிங் உருவாக்கிய சிறந்த பொருளாதார மண்டலத்தை அழித்துவிட்டனர்: கே.எஸ்.அழகிரி!

மன்மோகன்சிங் உருவாக்கிய சிறந்த பொருளாதார மண்டலத்தை அழித்துவிட்டனர்: கே.எஸ்.அழகிரி!

JustinDurai

''மன்மோகன்சிங் அமைத்துக் கொடுத்த சிறந்த பொருளாதார மண்டலத்தை இவர்கள் (பாஜக அரசு) அழித்துவிட்டனர். எனவே இவர்களால் ஓர் சிறந்த பட்ஜெட்டை தர முடியாது'' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.