அமமுக கூட்டணியில் போட்டியிடும் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி வாணியம்பாடி சட்டப்பேரவை தொகுதியில் வக்கீல் அகமது, சங்கராபுரத்தில் முஜீபுர் ரஹ்மான் மற்றும் கிருஷ்ணகிரியில் அமீனுல்லா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.