டிரெண்டிங்

தேசியத்தோடு சேர்ந்த திராவிடத்தால் மட்டுமே மாற்றம் - கமல்ஹாசனுக்கு தமிழிசை பதில்

தேசியத்தோடு சேர்ந்த திராவிடத்தால் மட்டுமே மாற்றம் - கமல்ஹாசனுக்கு தமிழிசை பதில்

webteam

தேசியத்தோடு சேர்ந்த திராவிடத்தால் மட்டுமே தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர முடியும் என்றும், மாநில அக்கறையையும் தேசியத்தையும் நடிகர் கமல்ஹாசன் பிரித்து பார்க்கக்கூடாது எனவும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரர‌ஜன் தெரிவித்துள்ளார்.