டிரெண்டிங்

பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு

webteam

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் (தனி) - எல்.முருகன்

கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

காரைக்குடி - ஹெச்.ராஜா

அரவக்குறிச்சி - அண்ணாமலை

ஆயிரம் விளக்கு - குஷ்பு

நாகர்கோவில் - எம்.ஆர். காந்தி

மதுரை வடக்கு - டாக்டர் சரவணன்

மொடக்குறிச்சி - சி.கே.சரஸ்வதி

திருக்கோவிலூர் - கலிவரதன் முன்னாள் எம்.எல்.ஏ

திருவண்ணாமலை - தணிகை வேல்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

குளச்சல் - பி.ரமேஷ்

ராமநாதபுரம் - டி.குப்புராமு

துரைமுகம் - வினோஜ் பி செல்வம்

திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்

விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன்

திட்டக்குடி - பெரியசாமி