டிரெண்டிங்

ஆகஸ்ட் 5 : மல்யுத்தம், ஹாக்கி, கால்ப், தடகளத்தில் களம் காண்கிறது இந்தியா

ஆகஸ்ட் 5 : மல்யுத்தம், ஹாக்கி, கால்ப், தடகளத்தில் களம் காண்கிறது இந்தியா

EllusamyKarthik

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பதக்கங்களை வெள்வதற்கான நாளாக அமைந்துள்ளது ஆகஸ்ட் 5. மல்யுத்தம், ஹாக்கி, தடகளம் (ஆண்கள் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக்) மாதிரியான ஈவெண்டுகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கால்ப்

காலை 04:00 - மகளிர் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே - ரவுண்ட் 2 - அதிதி அசோக்.

ஹாக்கி 

காலை 07:00 - ஆடவர் ஹாக்கி - வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி - இந்தியா VS ஜெர்மனி 

தடகளம் 

மதியம் 01:00 - ஆண்கள் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக் - பைனல் - கே.டி. இர்பான், ராகுல் ரோஹில்லா, சந்தீப் குமார். 

மல்யுத்தம் 

காலை 08:00 - மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ - ரவுண்ட் ஆப் 16 - வினேஷ் போகாத். 

தொடர்ந்து மகளிர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ ரிபிகேஜ் - அன்ஷு மாலிக் Vs வலேரியா கோப்லோவா, 

ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ தங்கப் பதக்கப் போட்டி - ரவிக்குமார் தஹியா vs உகுவே சவூர்

ஆடவர் ஃப்ரீஸ்டைல் 86 கிலோ வெண்கலப் பதக்க போட்டி - தீபக் பூனியா.