டிரெண்டிங்

அனிதாவின் மரணம் வருத்தமளிக்கிறது: தம்பிதுரை

அனிதாவின் மரணம் வருத்தமளிக்கிறது: தம்பிதுரை

webteam

மாணவி அனிதாவின் மரணம் வருத்தமளிப்பதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
 ‌
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நடப்பது உள்கட்சி பிரச்னை தான் என்பதால், சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையில்லை என்றார். கருத்து வேறுபாடுகளைக் களைந்து விரைவில் இணைந்து செயல்படுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் எழுப்பியதாகக் கூறிய தம்பிதுரை, மாணவி அனிதாவின் மரணம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்தார்.