டிரெண்டிங்

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் சாலைப் பணிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு!

தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களின் சாலைப் பணிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு!

JustinDurai

விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் சாலைப் பணிகளுக்கு, மத்திய பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.