சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 9 பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் 5 பேர், கேஎம்சியில் 3 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் என 24 பேர் உயிரிழந்துள்ளனர்.