டிரெண்டிங்

"திருச்செங்கோடு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்" - ஈஸ்வரன் பேட்டி

sharpana

’முதல் முறையாக சொந்த ஊரில் போட்டியிட வாய்ப்பு கிடைத்திருப்பதால் திருச்செங்கோடு தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்று கூறியிருக்கிறார் கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன்.