ஜியோமி எம்.ஐ.மேக்ஸ் 2, ஸ்மார்ட்ஃபோன் இன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இரண்டு வகையில் அறிமுகம் செய்யப்படும் இந்தப் புதிய எம்.ஐ.மேக்ஸ் 2-ன் சிறப்பம்சங்கள்:
14,000 ரூபாய் மதிப்பிலான இந்த போனில் 6.44 இன்ச் தொடுதிரை, 4 ஜி.பி.ரேம், ஸ்னாப்டிராகன் 626 எஸ்.ஓ.சி.யும், 15,000 ரூபாய் மதிப்பிலான மற்றொரு வகையில் 6 ஜி.பி.ரேம், 660 ஸ்நாப்டிராகன் புராசஸரும் உள்ளது. இரண்டு வகை ஃபோன்களிலும் 5000 mAh பேட்டரி, 12 மெகாபிக்சல் ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, ஸ்போர்ட் மெட்டல் உடலமைப்பு, 128 ஜிபி சேமிப்பு வசதி, 3.5 மி.மீ ஆடியோ ஜாக், கைரேகை ஸ்கேனர் ஆகிய வசதிகள் உள்ளன.