Gaganyaan
Gaganyaan pt web
டெக்

ககன்யான் TV- D1 ராக்கெட் விண்ணில் என்னசெய்யும்? சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த த.வி.வெங்கடேஸ்வரன்

PT WEB

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மாதிரி விண்கலம் டிவி-டி1 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்ட நிலையில் சோதனை முயற்சி பெற்றுள்ளது.

த.வி.வெங்கடேஸ்வரன்

இந்நிலையில் ககன்யான் திட்டத்தின் சுவாரஸ்ய தகவல்கள் குறித்து விஞ்ஞானி வெங்கடேஷ்வரன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அதை இங்கே காணலாம்: