cars pt web
டெக்

7 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கப் போறீங்களா? Middle Class Families-க்கு சிறந்த கார்கள் இதான்!

Middle Class Families-க்கு சிறந்த கார்கள்...

அங்கேஷ்வர்

புதிதாக கார் வாங்க நினைப்பவர்கள் என்ன மாதிரியான கார் வாங்கலாம், கார்களில் எதைப் பார்க்க வேண்டும், கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் போன்றவைகள் குறித்தெல்லாம் பேசுவதற்காக ஆட்டோ மொபைல் துறையில் சிறந்து விளங்கும் ஆர்ஜே ரோஹினியிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.