டெக்

தேசிய அளவில் ட்ரெண்டான #அப்பா_சொன்னது ஹேஷ்டேக்

தேசிய அளவில் ட்ரெண்டான #அப்பா_சொன்னது ஹேஷ்டேக்

webteam

நெட்டிசன்களின் தொடர் ட்வீட்களால் #அப்பா_சொன்னது என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் ட்ரெண்டானது.

தந்தை கூறிய அறிவுரைகளை இந்த ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அரசியல், சமூகம் தொடர்பான கருத்துகளையும் சிலர் #அப்பா_சொன்னது ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், தேசிய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டானது. அதிலும் சில நெட்டிசன்கள், இந்த தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் யாரெனும் விளக்கம் கொடுக்க முடியுமா என்று கேட்குமளவுக்கு ட்விட்டரில் பேசுபொருளானது #அப்பா_சொன்னது ஹேஷ்டேக்.