சுனிதா வில்லியம்ஸ் pt
டெக்

பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்; வரும் தேதி.. நேரம் என்ன? உலகமே எதிர்பார்த்த தருணம்..

சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோர் வருகின்ற மார்ச் 19 ஆம் தேதி மாலை பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

PT WEB