பூமிக்குத் திரும்பிய சுனிதா: “தாமதம் அல்ல; அமெரிக்க அரசியல்தான்” - த.வி.வெங்கடேஸ்வரன்
பணிக்காலம் முடிந்த பிறகே சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் பூமிக்கு திரும்பியதாகவும், அவர்கள் காப்பாற்றப்பட்டதைப் போல சித்தரிக்கப்படுவது அமெரிக்க அரசியல் காரணங்களுக்காகவே எனவும் மூத்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.