டெக்

சாம்சங் கேல்க்ஸி சி9 ப்ரோவுக்கு ரூ.5000 விலைகுறைப்பு

சாம்சங் கேல்க்ஸி சி9 ப்ரோவுக்கு ரூ.5000 விலைகுறைப்பு

Rasus

சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ (C9 Pro) 5000 ரூபாய் விலைகுறைப்பு செய்யப்பட்டு 31,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ (C9 Pro) ஸ்மார்ட்ஃபோன், இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.36,900/- என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது அதிரடியாக ரூ.5,000/- விலை குறைக்கப்பட்டு, ரூ.31,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. லோல்டன் மற்றும் கருப்பு நிறங்களில் சி9 ப்ரோ விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் கேலக்சி சி9 ப்ரோவின் சிறப்பம்சங்கள்: கேலக்ஸி சி9 ப்ரோ, இரண்டு பக்க கேமிராவும், 16 மெகாபிக்சல் கொண்டது. 6-இன்ச் முழு ஹெச்.டி (1080×1920) டிள்பிளே, 4000 mAh பேட்டரி, 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.