ஸ்மார்ட்ஃபோன் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு பயன்பாட்டை நிறுத்தினால் ஆச்சரியத்தை உண்டுபண்ணும் மாற்றங்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் சிலரை 72 மணி நேரம் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதை நிறுத்தி ஆய்வாளர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத்தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்படுவதை
ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.