truecaller pt web
டெக்

Truecaller உபயோகிப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

Truecaller நிறுவனத்தில் தமிழகத்தின் நீலகிரியைச் சேர்ந்த காரி கிருஷ்ணமூர்த்தி chief commercial officer ஆக உள்ளார்.

PT WEB

Truecaller என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு செயலியாக உள்ளது. அனைத்து மக்களும் அதை உபயோகிக்கின்றனர். மாறி வரும் உலகில் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில் அதை முதலில் அடையாளம் காண இந்த செயலி உதவுகிறது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில் Truecaller நிறுவனத்தில் தமிழகத்தின் நீலகிரியைச் சேர்ந்த காரி கிருஷ்ணமூர்த்தி chief commercial officer ஆக உள்ளார். புதிய தலைமுறையின் Digitalக்காக அவரைத் தொடர்பு கொண்டு Truecaller செயலி குறித்து கேள்விகளை முன் வைத்தோம். அந்த பேட்டியை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்!