kodaikanal pt web
டெக்

நூறு ஆண்டுகளை கடந்து கொடைக்கானல் மலை உச்சியில் இருந்து சூரியனை ஆய்வு செய்யும் வான்இயற்பியல் ஆய்வகம்!

சூரியனை ஆராய இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1 விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், நூறு ஆண்டுகளைக் கடந்து சூரிய ஆராய்ச்சியில் ஈடுபடும் கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகம் குறித்து இச்செய்தித் தொகுப்பில் காணலாம்..

Angeshwar G