jiobharat v2
jiobharat v2 PT
டெக்

Jio Bharat V2 4G: ரூ.999-க்கு 4G சேவையுடன் புதிய மொபைல்!

PT WEB

தற்போது விற்பனையில் உள்ள ஜியோ மொபைல் போனில் இணையவசதி இல்லாத நிலையில், 4ஜி இணையசேவையுடன் ஜியோ பாரத் மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதிவேக இணையசேவையை கிராமப்புற மக்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.