gakanyaan project  PT
டெக்

மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் தேதி அறிவிப்பு

மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

PT WEB