டெக்

ஐபோன் 8 - 8 ப்ளஸ் அறிமுகம்

webteam

ஆப்பிள் நிறுவனம் புதிய வகையிலான இரு ஐபோன்களை கலிபோர்னியா, அமெரிக்காவில் அறிமுகம் செய்யவுள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபோனை பத்து ஆண்டுகளுக்கு முன் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் புதிய வடிவிலான இரு வகையான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. ஐபோன் 8 மற்றும‌ ஐபோன் 8 ப்ளஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய போன்கள் பழைய ஐபோன்க‌ளை விட முற்றிலும் மாறுபட்ட வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் வாட்ச் மற்றும் ஹெச்.டி டிவிக்களையும் அறிமுகம் செய்யவுள்ளது.