டெக்

தானியங்கி கார்: ஆர்வம் காட்டும் இன்டெல்

தானியங்கி கார்: ஆர்வம் காட்டும் இன்டெல்

webteam

இஸ்ரேலின் ஓட்டுநர் இல்லா கார் தொழில்நுட்ப நிறுவனத்தை ‌இன்டெல் நிறுவனம் விலைக்கு வாங்கியிருக்கிறது.

மொபைல் ஐ எனும் அந்த நிறுவனத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் சற்று அதிக தொகைக்கு இன்டெல் வாங்கியிருக்கிறது. இஸ்ரேலின் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு நிறுவனத்துக்குத் தரப்படும் மி‌கப்பெரிய விலை இதுவாகும். பிராசசர் எனப்படும் செயலிகள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் இன்டெல் நிறுவனம், வருங்காலச் சந்தையைக் கருத்தில் கொண்டு, இந்த உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது.