கூகுள் AI  புதியதலைமுறை
டெக்

சைபர் மோசடி பேர்வழிகளை காட்டிக் கொடுக்க வருகிறது புது AI..!

கூகுள் க்ரோமில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமான AI கொண்டுவரப்பட இருக்கிறது. இதன்படி மோசடி வெப்சைட்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது

PT WEB

கூகுள் க்ரோமில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமான AI கொண்டுவரப்பட இருக்கிறது. இதன்படி மோசடி வெப்சைட்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கும்விதமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்பொழுது இந்த வசதியானது பீட்டா வேர்ஷனில் உள்ளது. இது மோசடி வெப்சைட்களை காட்டிக்கொடுப்பதால், பயனாளர்கள் ஏமாற்றப்படுவதை தடுக்கமுடியும் என கூகுள் தெரிவிக்கிறது.