2024-25ஆம் நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக இந்நிறுவனம் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியிருப்பதாக கூறியுள்ளது.
துபாயை தலைமையிடமாகக் கொண்ட எமிரேட்ஸ நிறுவன விமானங்களில் கடந்த ஆண்டில் 5 கோடியே 37 லட்சம் பயணிகள் பயணம் செய்திருக்கின்றனர். உலகின் கிழக்கு பகுதிகளில் இருந்து மேற்கு பகுதிகள் வரை நீண்ட தூர விமான பயணங்களுக்கு இந்நிறுவனம் சிறந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறந்த நிதிநிலை, வெற்றிகரமான வணிக மாதிரிகளும் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக எமிரேட்ஸின் தலைவர் தெரிவித்துள்ளார்.