டெக்

போலி செயலிகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: சைபர் கிரைம் போலீஸ் விழிப்புணர்வு வீடியோ

போலி செயலிகளில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம்: சைபர் கிரைம் போலீஸ் விழிப்புணர்வு வீடியோ

Veeramani

போலி செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனக்கூறி, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறி பல்வேறு செயலிகள் மூலம், பொதுமக்களை பணம் முதலீடு செய்ய வைத்து, லட்சக் கணக்கில் ஏமாற்றும் சைபர் குற்றவாளிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. முகம் தெரியாத நபரை நம்பி பணத்தை முதலீடு செய்யும் முன், அது குறித்து சிந்திப்பது அவசியம் என வலியுறுத்தி, "நல்லா யோசிங்க" என்ற தலைப்பில் விழிப்புணர்வு காணொலியை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

Greater Chennai Police awareness video :-#chennaicitypolice #greaterchennaipolice#ChennaiPolice pic.twitter.com/nslNHCwQyL
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) August 10, 2021