செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது சீனாவும் போட்டியில் களத்தில் குதித்துள்ளது. தவிர, அது சமீபத்தில் அறிமுகப்படுத்திய புது மாடலால் அமெரிக்க மற்றும் உலக வர்த்தகப் பங்குச் சந்தைகளே ஆட்டம் கண்டன. ஆம், சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது.
இது, உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகையே அதிரவிடும் இந்த தொழில்நுட்பம் குறித்து அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.