குளச்சல் மு.யூசுப்
குளச்சல் மு.யூசுப் pt web
தமிழ்நாடு

Election With PT | "குமரி மாவட்டம் என்ன குப்பைத் தொட்டியா..?" - எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப்!

PT WEB

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், குறைகளை கேட்டறியும் வகையிலும் புதியதலைமுறை பேருந்து மூலம் அனைத்து தொகுதிகளுக்கும் பயணித்து வருகிறது.

அந்த வகையில், எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான குளச்சல் மு.யூசுப், கன்னியாகுமரி மாவட்ட நிலவரம் குறித்தும், அம்மாவட்டத்தில் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பங்களிப்பு குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசிய கருத்துக்கள் இந்த வீடியோவில்..