govt bus pt desk
தமிழ்நாடு

மயிலாடுதுறை: கிழிந்த இருக்கை ஒழுகும் கூரை... கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளின் அவலநிலை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளின் நிலை மிக மிக மோசமாக இருப்பதால் மக்கள் உயிர் பயத்துடனேயே பயணிக்கும் அவலம் நிலவிவருகிறது. பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

webteam