சென்னை: உதயசூரியன் வடிவில் 6,000 பேர் நின்று சாதனை
சென்னை: உதயசூரியன் வடிவில் 6,000 பேர் நின்று சாதனை
JustinDurai
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், உதயசூரியன் போன்ற வடிவில் 6 ஆயிரம் பேர் நின்று சாதனை படைத்தனர். இதற்கான உலக சாதனை அங்கீகாரத்துக்கான சான்றிதழ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.