எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவகத்தில் மகளிர் தின கொண்டாட்டம்..

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. மகளிர் நலன் தொடர்பான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.

PT WEB